க/ மீரா மத்திய கல்லூரி

சிறுவர் தின விழா

எங்கள் பள்ளியின் 90வது ஆண்டு விழா

வருடாந்த சந்தை - 2024

slide 2.png
slide 2.png

G.C.E உயர் தர பரீட்சை முடிவுகள்

எமது பாடசாலையில் கல்விகற்ற M.A.M.ஆஷிக், S.F. அம்னா, M.R.F.ச(B)ப்ரா ஆகியோர் கலைப் பிரிவில் பல்கலைக்கழகத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை அறியத்தருவதில் பெருமிதம் கொள்கிறோம்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த முடிவுகள்

 மீரா மத்திய கல்லூரி 2023 (2024) ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த முடிவுகளை அறிவிக்க பெருமிதம் கொள்கிறது!