எங்கள் இறைவா
என்றும் எங்கள் இறைவா
எங்கள் குறை தீர்த்தருள
இனிதே அருள்வாய்
எங்கள் இறைவா
என்றும் எங்கள் இறைவா
எங்கள் குறை தீர்த்தருள
இனிதே அருள்வாய்
மீரா மத்திய உயர் வித்தியாலயம்
அது எழுச்சி பெற
நலம் உயர
நீயே அருள்வாய்
மீரா மத்திய உயர் வித்தியாலயம்
அது எழுச்சி பெற
நலம் உயர
நீயே அருள்வாய்
அன்னை தந்தையர்
நாம்அன்பு தோழர்கள்
நம் அணைத்து ஆசான்
அன்பு வழி பேண அருள்வாய்
அன்னை தந்தையர்
நாம்அன்பு தோழர்கள்
நம் அணைத்து ஆசான்
அன்பு வழி பேண அருள்வாய்
எங்கள் இறைவா
என்றும் எங்கள் இறைவா
எங்கள் குறை தீர்த்தருள
இனிதே அருள்வாய்
எங்கள் இறைவா
என்றும் எங்கள் இறைவா
எங்கள் குறை தீர்த்தருள
இனிதே அருள்வாய்