சாதனைகள்
எமது பாடசாலையில் கல்விகற்ற M.A.M.ஆஷிக், S.F. அம்னா, M.R.F.ச(B)ப்ரா ஆகியோர் கலைப் பிரிவில் பல்கலைக்கழகத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை அறியத்தருவதில் பெருமிதம் கொள்கிறோம்.
மீரா மத்திய கல்லூரி 2023 (2024) ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த முடிவுகளை அறிவிக்க பெருமிதம் கொள்கிறது!
எமது பாடசாலையின் 19 வயதுக்குட்பட்ட கரப்பந்தாட்ட அணி வலயமட்ட போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதற்கு வாழ்த்துக்கள்!





