மீரா மத்திய கல்லூரி 2023 (2024) ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த முடிவுகளை அறிவிக்க பெருமிதம் கொள்கிறது!
இந்த ஆண்டிலும் நாங்கள் வழமையைப் போலவே சிறப்பான வெற்றியைக் கண்டுள்ளோம், கடந்த ஆண்டின் வெற்றியை மிஞ்சியுள்ளோம்!
பழைய மாணவர்கள் சங்கம் (OBA) சார்பாக கல்லூரி முதல்வருக்கும், அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்!





