எமது பாடசாலையில் கல்விகற்ற M.A.M.ஆஷிக், S.F. அம்னா, M.R.F.ச(B)ப்ரா ஆகியோர் கலைப் பிரிவில் பல்கலைக்கழகத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை அறியத்தருவதில் பெருமிதம் கொள்கிறோம்.
இந்த வெற்றியை சாத்தியமாக்குவதற்கு ஆதரவு மற்றும் வழிகாட்டிய கௌரவ அதிபர் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கல்விப் பயணத்தில் இந்த அற்புதமான புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் எங்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.





