மீரா மத்திய கல்லூரியின் வருடாந்த சந்தை இம்முறையும் வெகு விமர்சையாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.
- காலம் : 2024.11.23 (சனிக்கிழமை)
- நேரம் : காலை 8.30 முதல்
- இடம் : மீரா மத்திய கல்லூரி வளாகம்
பெற்றார்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் கலந்து பாடசாலையின் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு நல்குமாறு மிகவும் அன்புடன் அழைக்கின்றோம்.





